அட கடவுளே முட்டை விலை ஏற்றத்தின் காரணம் இதுதான் காரணமா !!! இனிமேல் ஆவது வாங்காமல் இருங்க நண்பர்களே.

அட கடவுளே முட்டை விலை ஏற்றத்தின் காரணம் இதுதான் காரணமா !!! இனிமேல் ஆவது வாங்காமல் இருங்க நண்பர்களே.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் வர்ஷா. நாம் இன்று பார்க்கும் செய்தி உங்களை ஆச்சரியத்தில் தள்ளும் எனவே நாம் பார்க்கப்போகும் பகுதி . நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் கோழி முட்டைதான் உங்களுக்கே தெரியும் பொதுவாக கடைகளில் விற்கப்படும் முட்டைகள் லெக்கான் கோழி முட்டைகள் தன அதில் போதுமான ஊட்டச்சத்துக்களும் கிடையாது . ஆனால் இந்த முட்டைகள் 7முதல் 7.50 பைசா வரையிலும் விற்க படுகிறது இன்னும் வரும் காலங்களில் முட்டையானது 10 ரூபாய் வரை விற்க படும் .

ஓரு சத்துக்களும் இல்லாத முட்டையை நாம் பத்துரூபாய் கொடுத்து வாங்குவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது . இயந்துராம் மற்றும் வேதிப்பொருட்கள் மூலம் உருவாக்கப்படும் முட்டைக்கே இவேலோ விலை என்றால் சத்தான நாட்டு கோழியின் முட்டை ….

ஐயோ சொல்லவா வேணும் அது 20 வதில் இருந்து 25 வரை விற்க படுகிறது ஆனால் இவை விற்கும் விலைக்கும் சத்துக்கும் போதுமான விலை தான் . அனல் இந்த லெக்கான் கோழி முட்டை இவேலோ விலைக்கு விற்க கரணம் சொல்லுங்கள் பாக்கலாம் . இடைநிலை வியாபாரிகள் தான் இவர்கள் முட்டைகளில் கொள்ளை லாபம் எடுத்தாலும் ஆசை தீராதவனம் இன்னும் அப்படியே விற்கின்றனர்.இந்த விலை ஏற்றத்தை குறைக்க ஒரே வழிதான் இருக்கிறது நண்பர்களே.

என்னவென்றால் நாம் அனைவரும் முட்டைகளை இபோதைக்கு வாங்காமல் இருப்பதே ஒரே வலி நீங்கள் நினைக்கலாம் இப்படி பண்ணினாள் என்ன நடக்குமென்று முட்டைகள் இருப்பு வைக்க முடியாது எனவே அவை எளிதில் கேட்டு போகும் பொருட்கள் .இவ்வாரு செய்வதன் மூலம் முட்டைகளை தேட்க்கிவைக்காமல்

குறைந்த விலைக்கு விற்கப்படும் முட்டைகள் அத்தியாவசிய உணவும் அல்ல எனவே இதன் படிசெய்வதன் மூலம் குறைந்த விலைக்கு பெற முடியும் இதுவும் இல்லை என்கின்றாள் ஒரு 5 நாட்டு கோழிகள் வாங்கி வீட்டில் வளர்த்து

அதில் வரக்கூடிய சத்தான முட்டைகளை நம் குடும்பம் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும் நண்பர்களே இதன் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் .
இதோடு இந்த செய்தியை முடித்து கொள்கிறேன்.

இப்படிக்கு உங்கள் வர்ஷா …

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply