அட இது நம்ம வடசென்னை ஆண்ட்ரியாவா இது.? மாலத்தீவை கதிகலங்க வைத்த வைரல் வீடியோ!

சினிமா

தமிழில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நாயகியாக அறிமுக நடிகையாக ஆண்ட்ரியா. கவுதம் மேனன் தயாரிப்பில் மிஸ்டர் தமிழ்நாடு என்ற சரத்குமார் நாயகனாக நடித்தார். மற்றும் அறிமுக நாயகிக்கான விருதைப்பெற்றார் விஜய்டிவில் ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தையடுத்து செல்வராகவனின் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் என்கின்ற மாபெரும் வெற்றியை குவித்த படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இப்படத்தினால் வெற்றியால் இவருக்கு அடுத்ததடுத்து வாய்ப்புகள் கிடைத்தது அதன் பின்பு தல அஜித்துடன் மங்காத்தா என்ற படத்தில் நாயகியாக மட்டுமல்லாமல், பின்னணி பாடகியாகவும் அசத்தி வருகிறார் கனவு கன்னியாக ஆண்ட்ரியா. இவர் கடைசியாக விஜய்யின் மாஸ்டர் திரை படத்தில் பங்கேற்றி நடித்திருந்தார். மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘துப்பறிவாளன் என்ற ’ படத்தில் கேடி யானா வில்லியாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோ-வையும் அவர் சமூக வலைதளத்தில் இணையத்தில் வைரல் ஆகிறது மற்றும் இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் ஹன்ஷிகா அவர் லட்சத்தீவுக்கு சென்று தனது வீடியோக்களை தனது பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை போன்று ஆண்ட்ரியாவும் பிகினி வீடியோக்கல் வெளியிடுவாரா என்று காத்திருக்கும் ரசிகர்கள் ….

தற்போது கைவசம் ‘பிசாசு 2 என்ற படத்தில் உள்ளது.. இதுதவிர இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக கூறப்படுகிறது…..

Leave a Reply