அட ‘அ சுரன்’ பட நாயகியின் மகளா இது..? அழகில் அம்மாவை மி ஞ்சி ட்டாங்களே.. வைரலாகும் புகைப்படம் இதோ..

அட ‘அ சுரன்’ பட நாயகியின் மகளா இது..? அழகில் அம்மாவை மி ஞ்சி ட்டாங்களே.. வைரலாகும் புகைப்படம் இதோ..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் மஞ்சு வாரியர் அவர்கள் மலையாளத்தில் தனது முதல் படமான சக்சயம் என்னும் படம் மூலம் மலையாள மொழியில் அறிமுகமாகினார்.அதே போல் மலையாள சினிமா துறையில் இவரை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கபெருவார்.

இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்து அந்த படங்கள் அணைந்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இருந்தது.

பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் ஹீரோயின் மஞ்சு வாரியர் கடந்த 1995 ஆம் வருடம் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். நடிகர் திலீப் தமிழில் விஜயகாந்த் உடன் ராஜ்ஜியம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் ஹீரோயின் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனிடையே இவர்கள் இருவரும் கடந்த 2015 ஆம் வருடம் விவாகரத்து செய்து கொண்டனர்,

பின்னர் 2016-ல் ஹீரோயின் காவ்யா மாதவனை திலீப் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டார். இ ந்நி லை யி ல் திலீப் – மஞ்சு வாரியர் தம்பதியினருக்கு பிறந்த மகள் மீனாக்ஷி, தற்போது மீனாக்ஷி சிகப்பு நிற உடையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அடுத்த கதாநாயகி தயார், என கூறிவருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply