“அடேங்கப்பா பசங்க “பட ஷோபி கண்ணா இது?? சேலையும் பூவுமா நடிச்சவங்க இப்போ வெளிநாடு சென்று செம்ம மாடர்ன் ஆகிடாங்க!! இப்போது என்ன செய்கிறார் தெரியுமா??

சினிமா

இன்றுமே பலருக்கும் பேவரைட்டான ஒரு படமாக இருந்து வருகிறது 2009 இல் வெளியான பசங்க திரைப்படம். வெளியான ஆண்டில் மிக பெரிய ஒரு ஹிட்டடித்த ஒரு படமாக இருந்தது. இந்த பட த்தி ல் நா ய கியாக ந டித் திரு ந் த வர் ஷோபி கண்ணு. இவரது உண்மையான பெயர் வேகா தமோடியா. இவர் பசங்க பட த்தி ல் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்திருப்பார்.

அந்த பட த்தி ல் மிகவும் வெகுளியாக நடித்த இவர் அந்த படத்திற்கு மு ன் னா ள் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா என்ற பட த்தி ல் நடித்திருந்தார்.
உண்மையில் இவருக்கு கொஞ்சம் கூட தமிழே பேச தெரியாது. சாட்டிஸ்கரில் பிறந்த இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான்.தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் ஈடுபட்ட இவர் பின்னர் சரோஜா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத்தொடங்கினார். அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி,தெலுகு என ஒரு சில சுமாரான படங்களில் நடித்துள்ளார்.


இவர் கடைசியாக சினிமாவில் நடித்தது என்றால் 2016 இல் ஹிந்தியில் வெளியான ஜெய் கங்காதால் என்ற பட த்தி ல் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் பற்றி பலருக்குமே தெரியாது. பலருக்குமே இவர் சோபி கண்ணு என்று சொன்னால்தான் தெரியும் என்ற அளவிற்கு இந்த படம் மூலமாக அவர் பேமஸாகி இருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் போனார். தற்போது ‌அங்கு பிஸி நடிகையாக இருக்கும் வேகா, ஹேப்பி டேஸ் நாயகன் வருண் சந்தோஷ் ஜோடியாக புதிய பட த்தி ல் கமிட் ஆகியிருக்கிறார்

பல வருடம் கழித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மேலும் இப்போது படங்களில் மீண்டும் நடிக்க போவதாக தெரிவித்து இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறி இருந்தது, “எனக்கு பசங்க படம் ரொம்ப பி டித் தி ரு ந் த து. அது மாதிரியான கதையம்சத்துடன் கூடிய படத்தில்தான் இப்போது கமிட் ஆகியிருக்கிறேன்.

தமிழிலும் என் வயதுக்கு கேரக்டர் அமைந்தால் நடிப்பேன், என்று கூறியுள்ளார். மேலும், அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இ ணை – யத் தி ல் வெளியாகி நம்ம ஷோபிக்கண்னா இது..? என்று ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

Leave a Reply