அடேங்கப்பா சம்சாரம் அது மின்சாரம் பட ஹீரோயின் னா இது?? இத்தனை வயதானாலும் கூட இப்போ இப்படி மாறிவிட்டார்?? இதோ நீங்களே பாருங்கள்..!!

சினிமா

பல வருடம் களுக்கு முன்பே பல மக்களை கவர்ந்து இருந்த பல ஹீரோயின் கள் இன்று சினிமாவில் இருந்தே மொ த் த மா க விலகி இருந்து வருகின்றார்கள். மேலும் மொ த் த மா க மாறிபோய் சினிமாவில் பார்த்ததற்கு கொஞ்சமும் அடையாளமே தெரியாமல் மாறி இருக்கின்றார்கள்.

அப்படி ஒரு படமான சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தின் ஹீரோயின் ஆளே அடையாளமே காண முடியாத வகையில் மாறியிருக்கிறார்.
அந்த படத்தில் நடித்து இருந்த ஹீரோயின் கமலா காமேஷ் தான் இவரா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு மாறி போய் இருக்கின்றார்.

விசு அவர்களின் படத்தில் மனைவி தாயார் கதாப்பாத்திரம் என்றால் கட்டாயம் கமலா காமேஷ் அவர்கள் இல்லாமல் இருக்க மாட்டார். பெரும்பாலான 1980களில் தமிழ் சினிமாவின் அம்மா ரோல் என்றாலே அதிகமாக நடித்து வந்தவர் கமலா காமேஷ்.

அப்படிஹீரோ விசு அவரே இயக்கி நடித்த திரைப்படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’ இதன் மூலம் பல மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் கமலா காமேஷ். விசுவின் மனைவியாக நடித்த இவரது நடிப்பு அப்போது வெகுவாக பேசபட்டது. ஜானகி தேவி பாடல் இவர் பாடுவது அனைவரையும் கவர்ந்தது.

அதன் பின்னர் ஒருகாலத்தில் பெரிதாக நடிப்பதை நிறுத்தினார். இவருக்கு ஒரு ஆப்ரேசன் செய்யப்பட்டு ஓய்வில் இருந்தார். குடிசை இவர் நடித்த முதல்படம். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தான் இவரை அதிகளவில் பேமஸ் ஆக்கியது.


அப்படி மேடை நாடகங்களில் நடித்து வந்தஇவர் முதன் முறையாக சினிமா பக்கம் வந்த கமலா காமேஷ் நீண்டகாலம் ஒரு பிரபலமான ஹீரோயின் யாக இருந்தார் மேலும் சில மாதங்களுக்கு முன்பே கூட vijay tv யின் பிரபலமான நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். ‘சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கமலா காமேஸா இது என ஆச்சர்ய படும் அளவிற்கு இருந்து வருகின்றார்

Leave a Reply