அடேங்கப்பா கல்யாணத்-திற்கு இப்படி ஒரு அலங்கார உடையா?? திருமணக்கோலத்தில் ரசிகர்களை ஷா க்கா கிய ரஜினிபட ஹீரோயின் .!! இணையத்தில் வைரலாகும் போட்டோ இதோ.!

சினிமா

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் கூட இப்போது அதிகமாக வேற்று மொழி நடிகைகள் தான் அதிகமாக ரசிகர்கள் ம த் தி யி ல் பிரபலமாக் ஆகி வருகின்றார்கள். அப்படி மலையாள நடிகைகள் தான் அதிகமாக் தமிழில் ட்ரென்ட் ஆகி வரும் வேளையில் அவர்களை அடுத்து ஹிந்தி சினிமாவில் இருந்து ஒரு நடிகை ரசிகர்கள் ம த் தி யி ல் ட்ரென்ட் ஆகி இருக்கின்றார்.

இப்போது மிக பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும்படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார் ஹூமா குரேஷி.


ஹிந்தி சினிமாவில் இவர் மிக பெரிய ஒரு பிரபலமான நடிகையாக இருந்து வருகின்றார். அப்படி தமிழ் சினிமாவில் இதற்கு முன்பாகவே தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய காலா என்ற திரைப்படத்தில் தான் நமது நடிகை ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களையும் இவர் கவர்ந்து விட்டார்.

இந்த படத்தினை அடுத்து இப்போது அடுத்த தமிழ் படமான அஜித்துடன் சேர்ந்து வலிமை படத்தில் நடித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் ம த் தி யி ல் அதிகரித்தது மட்டுமில்லாமல் இன்று திரைப்பட படப்பிடிப்பு சுமார் இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்கில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.


மேலும் இப்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி போ ட்டோ சூட் போட்டோக்களை எல்லாம் பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் நமது நடிகை ச மீப- த்தி ல் திருமணக்கோலத்தில் வெளியிட்ட போட்டோ சமூக வலைதள பக்கத்தில் மிகவைரலாக வருகிறது.

Leave a Reply