அடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! தாறுமாறான புகைப்படம் இதோ.!

அடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! தாறுமாறான புகைப்படம் இதோ.!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

2013ம் வருடம் கார்த்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன் இந்த திரைப்படத்தில் கார்த்திக் மாமா பெண்ணாக மூன்று நடிகைகள் நடித்திருந்தார்கள்

, அதில் ஒரு நடிகை தான் ஷானு.இவர் இதற்கு முன் இயக்குனர் பன்னீர்செல்வம் இய க் க த் தி ல் வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார், இவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களும் பா ரா ட்ட ப் ப ட்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நந்தினி மற்றும் விமல் நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார், அதன் பிறகு இவருக்கு ஹீரோயினாக நடிக்க வா ய் ப் பு கிடைக்கவில்லை.

அதனால்தான் அலெக்ஸ் பாண்டியன் திரை படத்தில் மூன்று கதாநாயகிகள் உடன் ஒருவராக நடித்திருந்தார், இவர் கடைசியாக

சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப் படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ளபோட்டோ இணையதளத்தில் வை ர லா – கி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply