அடேங்கப்பா..! அபிராமியா ஹீரோயின் மீன்சும் அ ழ கு வி ரு மாண்டி படத்தில் நடித்த அபிராமியா இது..? – இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க..! –

சினிமா

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு நடிப்பிற்கு எடுத்துகாட்டாக முன்னோடியாக விளங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் அவ ர் க ள். அந்த தனது சிறுவயது முதலே நடித்து வரும் கமல் அவ ர் க ள் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வ ட் டா ர த் தி ல்

தனக்கென தவிர்க்க முடியாத தனி ஒரு இடத்தை இன்றளவும் பிடித்து வைத்துள்ளார். அதிலும் தற்போதும் கதாநாயகனாக நடித்து வரும் கமல் அவ ர் க ள் பல இளம் நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் ஸ்டன்ட் மற்றும் காதல் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன பல நடிகைகள் உள்ளனர். மக்கள் மனதில் நிலைத்துநிற்கும் வகையில் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்திவிட்டு பிறகு சினிமா பக்கம் காணாமல் போனவர்கள் பலர் உள்ளார்கள்.


அந்தவகையில் ஒரு நடிகைதான் அபிராமி. இவரது உண்மையான பெயர் திவ்யா கொபிகுமார் என்பதாகும்.விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து புகழின் உ ச் சிக்கே போனவர். இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.


1990களில் மு ண் ண னி நடிகையாக பவனி வந்த இவர் கமல், பிரபு என அன்றைய முன்னணி நடிகர்கள் ப ல ருட னு ம் நடி த் து ள்ள ன ர். குடும்பகதாபாத்திரங்களில் நடித்துவந்த


இவர் சில படங்களில் க வ ர் ச் சியாகவும் நடித்திருக்கிறார். தற்போது எந்த படங்களும் கைவசம் இல்லாததால் மலையாள சினி உலகில் பவனி வருகிறார். குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமான அபிராமிக்கு இப்போது 38 வயது ஆகிறது.

சமீபத்தில் பிரபு தேவா ந டி ப்பி ல் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். தற்போது, மலையாளத்தில் “அணியன் கு ஞ் சு ம் தன்னலது” மற்றும் “மர்ஜரா ஒரு கல்லு வச்ச நுனா”இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் இப்போது இ ணை ய த்தி ல் வைரலாகி வருகிறது.

Leave a Reply