அடேங்கப்பா…இது நம்ப வெண்பாஇது!! அங்ககூட டாட்டூ போட்டுருக்காங்களா..?!! தாவணி அழகில் சுழட்டி போடும் வெண்பா..!!தாவணியை இழுத்து சொருகி ப்ரீத்தி ஷர்மா வெளியிட்ட புகைப்படம் ..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
பல திரைப்படங்களில் நடித்து வாங்கும் பேரையும் புகழையும் ஒரு சில நாடகம் களில் பெற்று உச்சம் அடைந்து விடுகிறார்கள் சில நடிகைகள்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 நாடகம் வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ப்ரீத்தி ஷர்மா இ – ன்ஸ்டா கி – ரா மில் கலக்கலாக ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி வருகிறார்.

மாடல் உடையில் தொடங்கி ஹோம்லியாக பல நடிகைகளும் களமிறங்கியிருக்கும் போட்டோஷூட்டில் இருவரும் தற்போது களமிறங்கி க ல – க் கி வருகிறார். அவருடைய ரசிகர்களுக்கு இவருடைய போட்டோக்களை பார்த்து பு – க ழ் ந் து தள்ளுவதற்கே நேரம் போதவில்லை.

அந்த அளவிற்கு போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார். இந்த லாக்டோன் நேரத்துல பல நடிகைகளும் பொழுதைக் கழிப்பதற்காக போட்டோ சூட்டை நடத்தி கொண்டிருந்தார்கள்

ப்ரீத்தி ஷர்மாவும் போட்டோஷூட்டில் விதவிதமாக க ல – க் கிக் கொண்டிருந்தார். இவருக்கு ஷூட்டிங் போக மிச்சமிருக்கும் டைம்ல்ல எப்பவும் டிக் டாக் வீடியோக்கள் டாப்ஸ்மாஷ் களிலும் க ல – க் கிக் கொண்டு இருப்பார்.

பொதுவாக இவருக்கு தனியாகவே இருந்து போட்டோக்களாக எடுத்து அதை இ – ன்ஸ்டா கி – ரா மில் பதிவிடுவது ரொம்பவே பிடிக்குமாம் .

அதனால் விதவிதமான உடை அணிந்து போட்டோஸ் எடுத்து இ – ன்ஸ்டா கி – ரா மில் கலங்க வைத்து வருகிறார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.