“அடுப்பில்” சுட வச்ச பால் போல ரசிகர்கள் மனதை பொங்க வைத்த ஹார்ட் கிளிக்

“அடுப்பில்” சுட வச்ச பால் போல ரசிகர்கள் மனதை பொங்க வைத்த ஹார்ட் கிளிக்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நீண்ட காலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு, ஒரு வழியாக கடந்த 2014 ம் வருடம் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் DD எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து செல்வார்.

நிகழ்ச்சி தொகுப்பு மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களிலில் நடித்து வருகிறார். நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் சில கதாபாத்திரங்கள் செய்துள்ளார்.

மேலும் இவர் சிறந்த தொகுப்பாளினியாக இருப்பதால் பல விருதுகள் வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட இவருக்கு டார்லிங் ஆப் த டெலிவிஷன் அவார்ட் வழங்கப்பட்டது. இவர் எப்போதெல்லாம் ஃப்ரீயாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் வெளிநாட்டிற்கு சுற்றுலா பயணம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம். இந்த அறிக்கை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்தநிலையில், Night Dress ஒன்றை அணிந்து ரொம்ப அழகாக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு…” என்று Comment அடிக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply