அடப்பாவிங்களா பேரழகில் இருக்கும் நடிகை! இப்படி அலங்கோலமா மாத்தீட்டிங்களே! இவ்வளவு அழகானவரா அவர்?? போட்டோ உள்ளே!!

அடப்பாவிங்களா பேரழகில் இருக்கும் நடிகை! இப்படி அலங்கோலமா மாத்தீட்டிங்களே! இவ்வளவு அழகானவரா அவர்?? போட்டோ உள்ளே!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பெரும்பாலும் நமது திரைப்படத்தில் ஒரு பிரபலமான ஹீரோயின் தான் நமது ஹீரோயின் வேதிகா தற்போது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தார் தற்போது ஒரு முன்னணி ஹீரோயின் யாக வரும் வேளையில் அவருக்கு அதிகமாக பட வா ய் ப் பு க ள் ஏதும் கிடைக்காமல் இருந்து வந்தன.

கதாநாயகியாக நடித்தவர், சைடுநாயகியாக வாய்ப்பினை தேடிசுற்றி கொண்டிருக்கிறார். பல ஹீரோயின் கள் தனது திரைப்படத்தில் நடிக்கும் முன்னர் விளம்பர படங்களில் நடித்து தான் வருகிறார்கள் அதே போல தான் நமது ஹீரோயின் வேதிகாவும் விளம்பரபடங்களில் நடித்து இந்தி படங்களில் நடிக்க ஆரன்பித்தார்.


அப்படியே ஹிந்தி கரையோரம் ஒதுங்கிய வேதிகா, 1975 ஆம் வருடம் வெளியான ஜெய் சந்தோஷி மா என்ற படத்தின் ரீமேக் படத்தில் நடித்தார். ஆனால் படம் பெரிதாய் ஓடவில்லை. ஹிந்தி செட் ஆகாது போல என நினைத்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கே வந்தார்.

இப்படி பட்ட நிலைமையில் நமது ஹீரோயின் வேதிகா நமது நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான காளை என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் இந்த படத்தில் மலைடம் ஒரு நல்ல வரவேற்ப்பு கிடைத்ததோ இல்லையோ கல.வை.ய.ன வி.ம.ர்.ச.னம் கிடைத்தது.

படம் போனால் என்ன ஒரு நடனம் போதும் என அவர் அந்த படத்தில் ஆடிய நடனம் மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது. பின்னர் வெளியான ப ர தே சி படம் தான் வேற எந்த படத்தினை பற்றியும் யோசிக்காமல் இந்த படம் தான் நம்மை காப்பாற்றும் என நினைத்து அதில் நடித்தார்.

இப்படி கிடைக்கும் வாய்ப்பில் நடத்த ஹீரோயின் வேதிகா அங்கம்மா என்ற கதாப்பாத்திரத்தில் ப.ர.தே.சி படத்தில் நடித்தார் இந்த படத்தில் மிகவும் ஒரு கேவ.ல.மா.ன ரோலில் நடித்திருப்பார். டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சகர், “தன்னை அழகாகக் காட்டி கதா பா த் தி ர ங்க ளி ல் நடித்த பின்பும் இந்த படத்தில் ஒரு ப.ழ.ங்கு.டி இனம் மக்களில் ஒரு பெண்ணாக தோன்றுவார்.

ஆனால் இந்த படத்தில் நடித்த பிறகு எந்த ஹீரோயின் யும் இப்படி நடிக்க முடியாது என்று ஒரு பெயரை அனைத்து மகளிடமும் பெற்றார் மேலும் பல இயக்குனர்களிடமும் பிரபலங்களிடமும் ஒரு நல்ல பெயரை பெற்றார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply