அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த காயத்ரி கவர்ச்சியில் திணறடிக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த காயத்ரி கவர்ச்சியில் திணறடிக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் ஹீரோ VIJAY சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயபொதுவாக படங்களில் படக்கடுக்கமாக நடித்து வந்த இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் பகத் பாஷில் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு இவரும் கவர்ச்சியில் இறங்கி உள்ளார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் லைட் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது கவர்ச்சியான ஆடையில் போட்டோஸ் நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

இது வரை படங்களில் அடக்க ஒடுக்கமாக பார்த்த காயத்ரியா இது என பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.த்ரி. இந்த படத்தை தொடர்ந்து VIJAY சேதுபதியுடன் இணைந்து மாமனிதன், சூப்பர் டீலக்ஸ், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply