அஞ்சலி அஞ்சலி பாடல் இன்றும் யாராலும் மறக்க இயலாத ஒன்று.57 வயதான டூயட் பட நடிகை என்னவானார் தெரியுமா.? தற்போது அவரின் நிலையைப் பார்த்து வி யந்துபோன ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

அஞ்சலி அஞ்சலி பாடல் இன்றும் யாராலும் மறக்க இயலாத ஒன்று.57 வயதான டூயட் பட நடிகை என்னவானார் தெரியுமா.? தற்போது அவரின் நிலையைப் பார்த்து வி யந்துபோன ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சினிமாவின் பல ஹீரோயின் ஒரு சில படங்கள் நடித்து விட்டு அதன் பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் விடுகிறார்கள். அந்த வகையில் 90ஸ் காலகட்டத்தில் நடித்த பல ஹீரோயின் கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. நடிகர் பிரபு ஒரு இந்திய திரைப்பட நடிகர், தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மொழி படங்களில் தோன்றினார்.மேலும் இவர் இராலமா திரைப்படங்கள் நடித்துள்ளார்.

அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு நடித்த டூயட் படத்தின் மூலம் அ- றி முக- மா – ன வ ர் ஹீரோயின் மீனாட்சி சேஷாத்ரி என்பவர். இந்தப் படத்தில் இடம் பெற்ற அஞ்சலி அஞ்சலி பாடல் இன்றும் யாராலும் மறக்க இயலாத ஒன்று.
இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டான் பாட்டில் நவம்பர் மாதம் 16ஆம் நாள் 1963ஆம் அன்று பிறந்தார். தற்போது இவருக்கு 54 வயதாகிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் ஹீரோயின் மீனாட்சி சேஷாத்ரி என்பவர் 1983 இல் வெளியான பைண்டர் பாபு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


தன் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ஹீரோயின் மீனாட்சி சாவித்திரி எண்பதுகளில் அதிகம் சம்பளம் பெற்ற ஹீரோயின் என்ற பெயரையும் பெற்றார். நடிப்பையும் தாண்டி நடனத்தில் சிறந்து விளங்கினார் ஹீரோயின் மீனாட்சி சேஷாத்ரி. இவர் இந்திய கலையான பரதம், கதகளி போன்ற நடனகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.

மேலும் இவர் பா – லி வு – ட் டி ல் சிறந்த ஹீரோயின் க்கான விருதினை பல முறை வென்றவர். இவர் பா – லி வு – ட் டி ல் அமிதாப்பச்சன் போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த இவர் 1995இல் மைசூரை சேர்ந்த வங்கி முதலீட்டாளர் ஹரிஸ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

மேலும் இவரது திருமணத்திற்குப் பிறகு இவருக்கு ஒரு மகனும் இரு மகன்களும் பிறந்தனர். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் ஹீரோயின் மீனாட்சி சேஷாத்ரி. அங்கேயே பரத நாட்டியம், கதகளி போன்ற நடனங்களை கற்று தரும் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply