அச்சு அசல் நடிகை த்ரிஷாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண்!! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

அச்சு அசல் நடிகை த்ரிஷாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண்!! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

2002ஆம் வருடம் சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ எனும் படத்தின் மூலம் அமீர் இயக்கத்தில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அ றி முக – மா னா – ர் நடிகை த்ரிஷா.

தமிழ் சினிமாவின் முன்னணி ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சிம்பு, கமல், தனுஷ், என அனைவருடனும் இணைந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

2018ஆம் ஆண்டில் விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்து வெளியான 96 திரைப்படம், த்ரிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வர வே – ற் பை பெற்று தந்தது.

இப்படத்திற்கு பின் தற்போது ராங்கி, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட படங்களிலும், இதுமட்டுமின்றி மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.

சமீப காலமாக முன்னணி நடிகைகளை போலவே தன்னை மேக்கப் மூலம் வடிவமைத்துக்கொண்டு, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் சிலர்.

அந்த வகையில் தற்போது நடிகை த்ரிஷா போலவே ஆம் என்ன அறிந்தால் படத்தில் த்ரிஷா இருப்பதை போல் ஆச்சு அசல் அப்படி அவரை உரித்து வைத்துள்ளார் ஒரு பெண்.தற்போது அந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply