அங்காடி தெரு பட ஹீரோ !!பெண்ணாக மாறிய – போட்டோ இணையத்தில் தீய பரவுகிறதுஇதோ உங்களுக்காக !!

அங்காடி தெரு பட ஹீரோ !!பெண்ணாக மாறிய  – போட்டோ இணையத்தில் தீய பரவுகிறதுஇதோ உங்களுக்காக !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பெண்ணாக மாறிய அங்காடி தெரு பட ஹீரோ !!பெண்ணாக மாறிய – இணையத்தில் தீய பரவுகிறதுஇதோ உங்களுக்காக !!

தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதித்து விட வேண்டுமென பல ஹீரோயின் ,ஹீரோ களும் போட்டிபோட்டு கொண்டு இருக்கும் நிலையில் இன்றும் இளைஞர்கள் சினிமா மோகத்தினால் சினிமாவில் நடித்துவிட வேண்டுமென மு ய ற் சி செய்து வருகின்றனர், இப்படி ஆண்கள் பெண்கள் என அனைவரும் சினிமாவில் முன்னணி க தா பா த் தி ரத் -தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என மு ய ற் சி செய்யும்போது ஒருசிலறுக்கே அந்த வாய்ப்புகள் கிடைக்கிறது, இப்படி அனைவருக்கும் இந்த சினிமா கதவு எளிதில் திறப்பதில்லை.

இப்படி புது முகங்களை மட்டுமே வைத்து படம் இயக்கி கொண்டு இருக்கும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மகேஷ்.
இவர் இதற்க்கு முன்வு எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் இருந்தாலும் இந்த திரைப்படத்தின் மூலம் எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்தார், இந்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் அதற்க்கு பின்பு ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும்,
தமிழ் சினிமாவில் அந்த திரைப்படங்கள் பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை, இப்படி மனம் தளராமல் ஓரிரு சிறு படங்களில் நடித்து கொண்டிருந்த இவருக்கு கடந்த சில வருங்களாகவே சினிமா வாழ்க்கை சரிவிலேயே சென்றது.

இப்படி நீண்ட நாட்கள் பட வாய்ப்பில்லாமல் இருந்த மகேஷ் திடிரென தேனாம்பேட்டை என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியாகின,
அதனை உரிதிபடுதும் வகையிலும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

அந்த புகைப்பாதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர், தமிழ் சினிமாவில் பலரும் பெண் வே டத்தில் நடித்திருக்கும் நிலையில் அங்காடி தெரு மகேஷ் முதன்முதலாக பெண் வேடத்தில் நடிக்கவிருக்கும்


movie இது, இப்படி இதனை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது அதற்க்கு அவர், ஆம் அவர் இந்த திரைப்படத்தில் தி ரு- ந ங் கை வேடத்தில் நடிக்கிறார் எனவும் அனைவரிடம்ம் அ டி-வா ங் கி கொண்டு இருக்கும் கதாபாத்திரம் எனவும் விரைவில் பட வேலைகள் முடிந்துவிடுமேனவும் கூறியுள்ளார். இதோ அந்த போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply