சகலமும் தெரிய சூட்டை கிளப்பும் கட்டழகி நவ்யா நாயர் யின் போட்டோக்கள் இனையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் இருபது வருடங்களுக்கு முன்பு ஹீரோ திலீப்பிற்கு ஜோடியாக இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

2004ம் வருடம் வெளியான அழகியே தீயே திரைப்படம் தான் தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம். 2010ம் வருடம் மும்பை தொழிலதிபர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணமும் செய்தி கொண்டார் நவ்யா.

இவருக்கு சாய் கிருஷ்ணா எனும் மகன் இருக்கிறார். பரதநாட்டியத்தில் இவருக்கு நிறைய ஆர்வம் உண்டு. இப்போதும் நேரம் கிடைக்கும் போதேல்லாம் பரதநாட்டியம் ஆடி வருகிறார் நவ்யா.தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடிய சீதை உட்பட பல படங்களில் நடித்தவர்.

கல்யாணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார் போல தெரிகின்றது. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
